தலைமை செயலகத்தில் உயர்கல்வி தொடர்பாக  ஆலோசனை..!

சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் உயர்கல்வி தொடர்பாக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.இந்த ஆலோசனையில் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ,

சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் உயர்கல்வி தொடர்பாக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.இந்த ஆலோசனையில் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் , அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர்.

இந்த ஆலோசனையில் அண்ணா பல்கலைக்கழக உயர் சிறப்பு அந்தஸ்து மற்றும் பகவத் கீதை சர்ச்சை குறித்து குறித்தும் விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

தலைமை செயலகத்தில் உயர்கல்வி தொடர்பாக  ஆலோசனை..!