அறிக்கையை ஆராய்ந்த பின் கஜா புயலுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கும்...! ஆடிட்டர் குருமூர்த்தி

மதச்சார்பற்ற என்ற அணியில் உள்ளவர்கள் தவறான புரிதலில் உள்ளனர் என்று  ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதச்சார்பற்ற என்ற அணியில் உள்ளவர்கள் தவறான புரிதலில் உள்ளனர் என்று  ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  ஆடிட்டர் குருமூர்த்தி கூறுகையில், மேகதாதுவில் ஆய்வு செய்ய மட்டுமே மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.மதச்சார்பற்ற என்ற அணியில் உள்ளவர்கள் தவறான புரிதலில் உள்ளனர்.காவிரியில் ஆணையம்தான் முழு அதிகாரம் படைத்த அமைப்பாக இருக்கிறது. ஆய்வு குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பின் கஜா புயலுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கும். மத்திய அரசு ஒதுக்கும் நிதியை பொறுத்துதான் வஞ்சகம் செய்கிறதா இல்லையா என்று தெரியும் என்றும்ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.