சென்னை :தமிழகத்தில் (செப்டம்பர் 09.09.2024) வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக கீழே வரும் மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து குறித்து வைத்து கொள்ளுங்கள்….
கோவை
எம்.ஜி. சாலை, எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, காவேரி நகர், ஜே.ஜே.நகர்
துடியலூர் பகுதிகள் முழுவதும்
மன்னம்பாளையம், வோலாபாளையம் மற்றும் அய்யப்பநாயக்கன்பாளையம்
சென்னை
மேடூர், புலிகோட், அவ்வூரிவாக்கம், கொல்லூர், அரசூர், அண்ணாமலைச்சேரி
பல்லடம்
மார்க்கப்பட்டி,என்சிஜி வலசு,வடுகப்பட்டி ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.
உடுமலைப்பேட்டை
இந்திரா நகர், சின்னப்பன்புதூர், ராஜாயூர், ஆவல்குட்டை, சரண் நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரம் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.
