#TNBudget2021Live: வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி ஒதுக்கீடு

An allocation of Rs. 3700 crore for housing scheme

வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது 11-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அவரது உரையில்,2021-22 -ஆம் ஆண்டில் பிரதம மந்திரிவீட்டுவசதிதிட்டத்திற்கு ரூ.3700 கோடி ஒதுக்கீடுசெய்யப்படும்என்று அறிவித்துள்ளார்.