கீழடி அகழாய்வில் கிடைத்த பழங்கால பொருட்கள்.!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் அகழ்வாராய்ச்சி பணிகளை தொல்லியல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 8 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.
அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி ஏப்ரல் மாதம் வைத்தார். தற்போது, கீழடியில் நடைபெற்று அகழாய்வில், இதுவரை 183 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொறுப்பு தொல்லியல் துறை ஆணையர் சிவானந்தம் தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அதில் சுடுமண் பொம்மை, கண் மை தீட்டும் குச்சி, செம்பு கம்பி, தங்கம் போன்றவை கண்டறியப்பட்டுள்ளது. கண்டறியப்பட்ட பொருட்கள் சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும். இந்த அருங்காட்சியகத்தை நவீன வடிவில் 18 கோடியே 41 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
அண்ணனுக்கு பிரியாவிடை தந்த முதல்வர் ஸ்டாலின்.., மு.க.முத்து உடல் தகனம் செய்யப்பட்டது.!
July 19, 2025
திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!
July 19, 2025
”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!
July 19, 2025
மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
July 19, 2025