5 மாவட்டங்களுக்கு புதிய பார்வையாளர்கள் நியமனம்.! அண்ணாமலை அறிவிப்பு...

5 மாவட்டங்களுக்கு புதிய பார்வையாளர்களை நியமனம் நியமனம் செய்துள்ளார் அண்ணாமலை.

5 மாவட்டங்களுக்கு புதிய பார்வையாளர்களை நியமனம் நியமனம் செய்துள்ளார் அண்ணாமலை.

தருமபுரி, சேலம் மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு புதிய பார்வையாளர்களை நியமனம் செய்திருப்பதாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

unknown node

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பாரதிய ஜனதா கட்சியில் கீழ்க்கண்ட மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட பார்வையாளர்கள் நியமனம் செய்யப்படுள்ளனர்.

1. இராமநாதபுரம் – திரு.K.முரளீதரன்

2. செங்கல்பட்டு தெற்கு – திரு.M.ரவி

3. கிருஷ்ணகிரி கிழக்கு – திரு.K.வெங்கடேசன்

4. சேலம் மேற்கு – திரு.R.A.வரதராஜன்

5. தர்மபுரி – திரு.K.முனிராஜ் ஆகியோர் அடங்குவர்.