#BREAKING: அதிமுக-வின் செய்தி தொடர்பாளராக அப்சரா ரெட்டி நியமனம்...!

Apsara Reddy has been added to the list of spokespersons from today to cover the All India AIADMK stance on television and other social media

அதிமுக சார்பில் வெளியான அறிக்கையில், தொலைக்காட்சிகள் மற்றும் இன்னபிற சமூக தொடர்பு ஊடகங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடுகள் குறித்து எடுத்துரைப்பதற்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் அப்சரா ரெட்டி இன்று முதல் இணைக்கப்கொள்ளப்படுகிறார்.

தொலைக்காட்சிகள் மற்றும் சமூக தொடர்பு ஊடகங்கள் கழகத்தின் நிலைப்பாடு குறித்து எடுத்திருப்பது காப்ஸ் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என அதிமுக சார்பில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node