கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 96-வது பிறந்தநாள், தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார்.
மேலும், அங்கிருந்த மக்களுக்கு அன்னதானம் வழங்கியுள்ளார். இதேபோல், அண்ணா அறிவாலயம், கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திலும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025