பவானிசாகர் அணையின் இன்றைய நீர் நிலவரம்.!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

இதையடுத்து பவானிசாகர் அணை நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 93.12 அடியாக இருந்தது.அணைக்கு வினாடிக்கு 759 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக 800 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 93.12 அடியாக உள்ளது. 10 கனஅடி தண்ணீர் குறைந்து வினாடிக்கு  749  கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 800 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.