மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள்…!

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் , மலர்தூவி மரியாதை செலுத்தவுள்ளனர். மேலும், அதிமுக பிரபலங்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள், செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடவுள்ளார்கள்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாள் முன்னிட்டு, இன்று அதிமுகவில் விருப்பமனு விநியோகிக்கப்படுகிறது. ஈபிஎஸ்-ஓபிஎஸ் வேண்டுகோளின் படி அதிமுகவினர் இன்று மாலை 6 மணிக்கு வீடுகளில் தீபம் ஏற்றவுள்ளனர். மேலும், செல்வி ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டு வருகிற அருங்காட்சியகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைக்கவுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025
ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?
June 24, 2025
கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!
June 24, 2025
போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!
June 24, 2025