தமிழகத் தேர்தல் தொடர்பாகப் பேசிய, பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி கர்நாடகாவை போல தமிழகத்திலும் பாஜக ஆட்சியமைக்கும் எனவும் வேளாண் சட்டம் அமலான பிறகும் கூட பல்வேறு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினர்.
மேலும், அ.தி.மு.க உடன் பாஜக கூட்டணி தொடரும் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் வர உள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அரசியல் கட்சிகள்தங்களது நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க சார்பில் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…