தேர்வு தேதியை அறிவித்தது அண்ணா பல்கலைகழகம் !

நேற்று ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழகத் தேர்வுகள் வருகின்ற நவம்பர் 12 தேதி நடைபெறும் என அறிவிப்பு.சென்னையில் பெய்த  கனமழை  காரணமாக நேற்று நடை

unknown node

நேற்று ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழகத் தேர்வுகள் வருகின்ற நவம்பர் 12 தேதி நடைபெறும் என அறிவிப்பு.சென்னையில் பெய்த  கனமழை  காரணமாக நேற்று நடை பெறவிருந்த தேர்வுகளை அண்ணா பல்கலைகழகம் தேர்வை ரத்து செய்திருந்தது . எனவே தேர்வுக்கான மற்று தேதியை அறிவித்தது.