கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்திற்கு எல்லைகள் பிரிக்கப்படும் – அமைச்சர் உதயகுமார்

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்திற்கு எல்லைகள் பிரிக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்திற்கு எல்லைகள் பிரிக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் உதயகுமார் கூறுகையில், விழுப்புரத்தில்  மேல்மலையனூரில் 12 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும்.மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்திற்கு எல்லைகள் பிரிக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.