#BREAKING: தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையையொட்டி அரசு ஊழியர்களுக்கு போனஸை அறிவித்தது தமிழக அரசு.

தீபாவளி பண்டிகையையொட்டி அரசு ஊழியர்களுக்கு போனஸை அறிவித்தது தமிழக அரசு.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை என மொத்தம் 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node