#BREAKING: புதுச்சேரி வேளாண்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி.!

புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலகண்ணன் கொரோனா பறிசோதனை மேற்கொண்டுள்ளார் இதையடுத்து அவருக்கு சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது. இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
யூனியன் பிரதேசத்தின் காரைகல் உள்ள திருநல்லார் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் கொரோனா பாசிடிவ் செய்த காரைக்கல் கலெக்டர் அர்ஜுன் ஷர்மாவுடன் தொடர்பில் இருந்ததல் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அவர் வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025