#BREAKING: இளவரசிக்கு இன்று கொரோனா பரிசோதனை.!

பெங்களூர் சிறையில் உள்ள இளவரசிக்கும் இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.
பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள இளவரசிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என சிறை கண்காணிப்பாளர் லதா என்பவர் தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது சிறையில் உள்ள இளவரசிக்கும் பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025