#BREAKING: சென்னையில் இருந்து செல்லும் விமானங்கள் ரத்து.!

சென்னையில் இருந்து மதுரை செல்லும் 4 விமானங்களை முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல் படுத்தப்படுவதால் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருச்சி செல்லும் விமானங்களும் நாளை முதல் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025