#BREAKING: தரமற்ற உணவு – இருவர் கைது!

Police have arrested two people for preparing substandard food for Foxconn workers.

ஃபாக்ஸ்கான் நிறுவன தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவு தயாரித்து கொடுத்த இருவரை கைத செய்த காவல்துறை.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே இயங்கி வரும் தனியார் நிறுவனமான ஃபாக்ஸ்கான் நிறுவன பெண் தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவு வழங்கிய இருவர் கைது செய்யப்பட்டனர். தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவை வழங்கியதாகவும், அஜாக்கிரதையாக செயல்பட்டதாலும் சமையல் மேற்பார்வையாளர்கள் பிபின், கவியாசரேன் கைது செய்யப்பட்டனர். தங்கும் விடுதி நடத்தி வரும் சதாசிவம் தலைமறைவான நிலையில், அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.