#breaking: மார்ச் 1ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.!

Prime Minister Modi, who is coming to Tamil Nadu on March 1, will launch various projects.

மார்ச் 1-ஆம் தேதி தமிழகம் வரவுள்ள பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார்.

தமிழகத்திற்கு மீண்டும் வரும் பிரதமர் மோடி, நிறைவடைந்த பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். திட்டங்களை தொடங்கி வைத்த பின் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 14-ஆம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடி, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் சென்னை மெட்ரோ சேவை உட்பட ரூ.8,000 கோடிக்கு மேல் மதிப்பிலான பலத் திட்டங்களை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.