#BREAKING: தமிழ்த்தாய் வாழ்த்து திருத்தப்பட்டது செல்லும் – உயர்நீதிமன்றம்

The Chennai High Court has dismissed a case filed against artist Karunanidhi for editing a Tamiltai greeting song.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை கலைஞர் கருணாநிதி திருத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

கடந்த 1970-ஆம் ஆண்டு தமிழ்த்தாய் வாழ்த்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி திருத்தியது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடல் வரிகளை குறைத்து தமிழ்தாய் வாழ்த்தாக மாற்றப்பட்டதை எதிர்த்த வழக்கில் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2007ல் மோகன்ராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தமிழ்தாய் வாழ்த்தை திருத்தியது செல்லும் என உத்தரவிட்டுள்ளது.