சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் காரில் தீ விபத்து..!

சென்னையில் தலைமைச் செயலக அலுவலகத்தில் உள்ள ராணுவ தள பகுதியில்  நிறுத்தப்பட்டிருந்த வாகனம் தீப்பிடித்தது. காரில் பிடித்த தீயை தீயணைப்பு துறையினர் உடனடியாக

சென்னையில் தலைமைச் செயலக அலுவலகத்தில் உள்ள ராணுவ தள பகுதியில்  நிறுத்தப்பட்டிருந்த வாகனம் தீப்பிடித்தது. காரில் பிடித்த தீயை தீயணைப்பு துறையினர் உடனடியாக அணைத்தனர்.