மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து – தமிழக காவல்துறை!

Twelve cases against college students who staged a protest demanding online exams have been withdrawn.

ஆன்லைன் தேர்வுகள் நடத்தக்கோரி போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீதான 12 வழக்குகள் வாபஸ்.

ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவின் பேரிலும், மாணவர்களின் எதிர்கால நலன் கருதியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. ஆன்லைன் தேர்வுகள் நடத்தக்கோரி போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீதான 12 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.