பெரம்பலூர் வழியாக அரியலூர் – நாமக்கல்லுக்கு புதிய ரயில் சேவை.! மத்திய அரசு ஒப்புதல்.! 

பெரம்பலூர் வழியாக அரியலூர், நாமக்கல்லுக்கு புதிய ரயில் சேவை தொடங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பாக  பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர்

New Train

பெரம்பலூர் வழியாக அரியலூர், நாமக்கல்லுக்கு புதிய ரயில் சேவை தொடங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பாக  பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் மத்திய ரயில்வே அமைச்சகம் எம்பி பாரிவேந்தருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் அரியலூர் – நாமக்கல் ரயில்வே வழித்தடத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆய்வுகள் நடைபெறுவதாகவும் மத்திய ரயில்வே அமைச்சகம் விளக்கம் தெரிவித்துள்ளது.