தமிழ்நாட்டுக்கு ரூ.183.67 கோடியை விடுவித்துள்ளது மத்திய அரசு!

The central government has released Rs 183.67 crore to Tamil Nadu this month as a revenue shortfall grant.

வருவாய் பற்றாக்குறை மானியமாக தமிழகத்துக்கு இந்த மாதம் ரூ.183.67 கோடியை விடுவித்தது மத்திய அரசு.

வருவாய் இழப்பை ஈடுகட்டும் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ.183.67 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதுபோன்று வருவாய் இழப்பை ஈடுகட்டும் திட்டத்தின் கீழ் 17 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.9871 கோடியை மத்திய அரசி விடுவித்துள்ளது.2021-22-ல் தமிழகத்துக்கு மொத்தம் ரூ.1836.67 கோடியைமத்தியஅரசுவிடுவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.