அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

Chennai Meteorological Department has forecast showers in 15 districts in Tamil Nadu in the next three hours.

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு.

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தர்மபுரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில்அடுத்த 3 மணி நேரத்தில்இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றுசென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.