அடுத்த 2 மணி நேரத்தில் சென்னையில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!!

The Chennai Meteorological Department has forecast light showers in three districts, including Chennai, in the next two hours.

அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை உட்பட 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாலாகவே வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை உட்பட திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.