28, 29ல் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

The Chennai Meteorological Department has forecast showers in the coastal districts of Tamil Nadu on May 28 and 29.

தமிழகத்தில் 28, 29ல் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல்.

தமிழகத்தில் 28, 29ல் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் நாளை மறுநாள் வரை வறண்ட வானிலை நிலவும் என்றும் கூறியுள்ளது. மேலும், சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு பனிமூட்டத்துடன் கூடிய வானிலை நீடிக்கும்.