தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!!

Chance of showers at one or two places in Tamil Nadu, Puthuvai and Karaikal from June 10 to 12.

ஜூன் 10 முதல் 12 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும்ஜூன் 10 முதல் 12 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் மிதமானமழைக்குவாய்ப்பு என்றும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்  மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.