பிரதமர் நரேந்திர மோடி  தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வருவது மக்களை அவமதிக்கும் செயல்.....!சீமான்

பிரதமர் நரேந்திர மோடி  தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வருவது மக்களை அவமதிக்கும் செயல் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி  தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வருவது மக்களை அவமதிக்கும் செயல் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  சீமான் கூறுகையில், தமிழக மக்களின் வரியை பெற்றுக்கொள்ளும் மத்திய அரசு, கஜா புயலால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களின் நலன் காக்க தவறிவிட்டது . பிரதமர் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வராமல், தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வருவது மக்களை அவமதிக்கும் செயல் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் தெரிவித்துள்ளார்.