புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், சபரிமலை விவகாரத்தில் புதுச்சேரியில் பாஜக முழுஅடைப்பு நடத்துவது என்பது மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போன்றது.அதேபோல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.