சென்னை: நடுரோட்டில் அரசு பேருந்தை நிறுத்தி குடிபோதையில் ஒருவர் அத்துமீறிய காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், குடிபோதையில் சாலையில் உருண்டு புரண்ட அந்த குடிகாரனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தற்போது, இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இதனால், இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
unknown node