ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து எனக்கு தெரியாது என அவரை சந்தித்த தமிழருவி மணியன் விளக்கம் அளித்துள்ளார்.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் என்னுடைய முடிவை தெரிவிக்கிறேன் என்று ரஜினி கூறிய நிலையில், இன்று அவரை காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் சந்தித்தார்.ரஜினியை சந்தித்த பின் அவரின் நிலைப்பாடு குறித்து தமிழருவி மணியன் கூறுகையில்,நான் அவருக்கு எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. தமிழ்நாட்டு மக்களிடம் எதையும் மறைத்து வைக்க வேண்டிய அவசியம் ரஜினிக்கு கிடையாது.
ரஜினியின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். மக்கள் நலனுக்காக அவர் எதை நினைக்கிறாரோ அதை தான் இதுவரை சொல்லியுள்ளார்.அதைப்போலத்தான் தன்னுடைய உடல்நிலையில் உள்ள பிரச்சனைகளையும் சொன்னார்.அவரது உடல்நலனில் எனக்கு அக்கறை உள்ளது.உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில்,சிந்தியுங்கள் என்று அவரிடம் கூறினேன்.ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து எனக்கு தெரியாது.ரஜினி அரசியலுக்கு வருவாரா எனது ரஜினிக்குதான் தெரியும் என்று கூறியுள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…