ஷாம்...தொடர்ந்து உயரும் 'தங்கம் விலை'...இன்றைய விலை நிலவரம் இதோ.!!

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில்

Gold price today

எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை உயர்ந்த நிலையில், 3-வது நாளாக மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.45,936-ஆக விற்பனையாகிறது. அதைபோல், தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து 5,742 ரூபாய்க்கு விற்பனை.

மேலும், சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.82.70 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.82,700 எனவும் விற்பனையாகிறது.