சிக்கனால் வந்த சர்ச்சை!! மன்னிப்பு கேட்ட ஹோட்டல் நிர்வாகம்

மதுரையில் வடக்கு மாசி வீதியில் இயங்கும் பிரபல அசைவ ஹோட்டலில் ஆடி மாதத்தை முன்னிட்டு, மக்களை கவரும் வகையில், புதிய விளம்பரம் ஒன்றை அந்த ஹோட்டல் நிறுவனம்

மதுரையில் வடக்கு மாசி வீதியில் இயங்கும் பிரபல அசைவ ஹோட்டலில் ஆடி மாதத்தை முன்னிட்டு, மக்களை கவரும் வகையில், புதிய விளம்பரம் ஒன்றை அந்த ஹோட்டல் நிறுவனம் வெளியிட்டது.

unknown node

அதில்கும்பகோணம் ஐயர் சிக்கன்என்று கூறிப்பிடப்பட்டது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பிராமண சங்க நிர்வாகிகள், அந்த உணவகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், அந்த உணவகம் தரப்பில் மன்னிப்பு கடிதம் கொடுப்பதாக கூறினர். இந்நிலையில், அவர்கள் களைந்து சென்றனர்.