#BREAKING: கொரோனா 2-வது அலை கைமீறி விட்டது..,தமிழக அரசு ..!

The Tamil Nadu government has said that the second wave of the Corona has crossed the border.

கொரோனா இரண்டாவது அலை எல்லை மீறி சென்று விட்டது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் ஆரியர் தேர்ச்சி தொடர்பான வழக்கு விசாரணை வந்தது. அப்போது அரசுத் தலைமை வழக்கறிஞரிடம்  கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திஉள்ளது.

#BREAKING:ஆன்லைன் வழியே அரியர் தேர்வுகள் – தமிழக அரசு..!

தடுப்பூசி குறித்த செய்திகள் வெளியாகிறது அது உண்மையான அரசு தலைமை வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை எல்லை மீறி சென்று விட்டது.  போதிய அளவு கொரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. 40 வயதானவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட திட்டம் எனஅவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.