கொரோனா எதிரொலி: முதலமைச்சர்  பழனிசாமி நாளை ஆலோசனை

உலகத்தை தற்போது அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா வைரஸ் ஆகும்.இந்த வைரசால் இந்தியாவில் இது வரை 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் கொரோனா தடுப்பு

உலகத்தை தற்போது அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா வைரஸ் ஆகும்.இந்த வைரசால் இந்தியாவில் இது வரை 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர்  பழனிசாமி நாளை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.