சென்னையில் அதிகபட்சமாக 81 பேருக்கு கொரோனா.! மற்ற மாவட்டங்களில்.?!

தமிழகத்தில் இன்று மாட்டும் 102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 309இல் இருந்து 411ஆக

தமிழகத்தில் இன்று மாட்டும் 102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 309இல் இருந்து 411ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டுமே 81 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

மற்ற மாவட்டங்களான  திண்டுக்கல்லில்43பேருக்கும், ஈரோட்டில்32பேருக்கும், கோவையில்29பேருக்கும், தேனியில்21பேருக்கும், நாமக்கல்லில்21பேருக்கும்,  கரூரில்20பேருக்கும், செங்கல்பட்டில்18பேருக்கும், மதுரையில்15பேருக்கும், விழுப்புரத்தில்13பேருக்கும், திருவாரூரில்12பேருக்கும், விருதுநகரில்11பேருக்கும், திருப்பத்தூரில்10பேருக்கும், தூத்துக்குடியில்9பேருக்கும், சேலத்தில்8பேருக்கும், சிவகங்கையில்5பேருக்கும், காஞ்சிபுரதத்தில்4பேருக்கும், திருவண்ணாமலை மற்றும் ராமநாதபுரத்தில் தலா2பேருக்கும் ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, நாகபட்டினம் ஆகிய மாவட்டங்களில் தலா5பேருக்கும், திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தலா1நபருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது தெரியவந்துள்ளது.