கொரோனா தடுப்பு நிவாரணப் பணிகளுக்கு தேவையான உதவிப் பொருள்களை பொதுமக்கள் அளிக்கலாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது தமிழக அரசு . அதன்படி ,நிவாரணப் பணிக்கு தற்காப்பு மற்றும் மருத்துவ உதவி பொருள்களை அளிக்கலாம். அதன்படி கீழ்கண்ட பொருட்களை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகக் கவசங்கள்
காலுறைகள்
கைகளை சுத்தம் செய்யும் சோப்புகள்
கொசு வலைகள்
வெப்பமானி
ரத்த அழுத்த பரிசோதனைக் கருவி
ஸ்டெத்தெஸ் கோப்
செயற்கை சுவாசக் கருவி
பலவகை பரிசோதனை கருவி உள்ளிட்ட பொருட்களை மாவட்ட துணை இயக்குநரிடம் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.