தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் பேரூராட்சியில் உள்ள மொத்தமுள்ள 8 வார்டில் அதிமுக -திமுக தலா 4 வார்டில் வெற்றி பெற்றனர். இதனால், கடந்த முறை நடந்த மறைமுக தேர்தலின் போது திமுக உறுப்பினர்கள் வராத நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று நடந்த தேர்தலின் போது மீண்டும் அதிமுக உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்ததால் திமுக உறுப்பினர்கள் வராத நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குற்றாலம் பேரூராட்சி தேர்தலில் அதிமுக -திமுக சமமான இடங்களில் வெற்றி பெற்றதால் தலைவரை தேர்ந்தெடுப்பது இழுபறி ஏற்பட்டு வருகிறது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…