தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள்.!

The government has announced to start cyber crime police stations in all districts of Tamil Nadu.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையம் தொடங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 36 மாவட்டங்கள், 7 மாநகராட்சிகள் உள்ளிட்டவற்றில் புதிய சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மாவட்ட வாரியாக ஏடிஎஸ்பி தலைமையில் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் செயல்படும் என தகவல் கூறப்படுகிறது.