கொரோனாவால் உயிரிழப்பு – நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்!

Notice that the heirs of the victims of the coronation may apply for government compensation.

கொரோனவால் உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்கள் அரசின் இழப்பீடு உதவித்தொகை பெற விண்னப்பிக்கலாம் என அறிவிப்பு.

கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் வாரிசுதாரர்கள் ரூ.50,000 நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.www.tn.gov.inஎன்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து நிவாரண தொகையை பெறலாம்.

இதனிடையே, தமிழ்நாடு அரசின் சாா்பில் கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, கொரோனவால் உயிரிழந்தவா்களின் வாரிசுதாரா்கள் அரசின் இழப்பீட்டு உதவித்தொகை பெறுவதை எளிமையாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு இணையதள முகவரியில் விண்ணப்பித்து உதவித்தொகையை பெறலாம் என அறிவிக்கப்பட்டது.

இதனை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்..