மணமக்களாக குரங்கணிக்கு வந்து குரங்கணியில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்த தம்பதிகள் ......

திருமணமாகி 100 நாட்களில்  ஈரோட்டை சேர்ந்த திவ்யா, விவேக் தம்பதியர் குரங்கணியில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

திருமணமாகி 100 நாட்களில்  ஈரோட்டை சேர்ந்த திவ்யா, விவேக் தம்பதியர் குரங்கணியில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 9 பேர்  குரங்கணி மலை பகுதியில் பலியாகிவிட்டனர். அவர்களுள் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள், 3 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள்.

கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் சென்னை பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள், சுற்றுலாப்பயணிகள், குழந்தைகள் என 36 பேர் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் பற்றி எரியும் பயங்கர காட்டுத்தீயில் சிக்கி கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.