திசை திருப்பும் நோக்கத்தில் அரசு மீது துரைமுருகன் குற்றம்சாட்டுகிறார்...! அமைச்சர் ஜெயக்குமார்

புதிய தலைமை செயலக முறைகேடு தொடர்பான வழக்கை திசை திருப்பும் நோக்கத்தில் அரசு மீது துரைமுருகன் குற்றம்சாட்டுகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

புதிய தலைமை செயலக முறைகேடு தொடர்பான வழக்கை திசை திருப்பும் நோக்கத்தில் அரசு மீது துரைமுருகன் குற்றம்சாட்டுகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,  புதிய தலைமை செயலக முறைகேடு தொடர்பான வழக்கை திசை திருப்பும் நோக்கத்தில், தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் குறித்து அரசு மீது துரைமுருகன் குற்றம்சாட்டுகிறார்.இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் 100 சதவீதமும், நீர்த்தேக்க கட்டுமான பணிகள் 65 சதவீதமும் முடிந்துள்ளது என்றும்  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.