வேலூர் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டு அண்மையில் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு, நாளை மறுநாள் தேர்தல் நடைபெற உள்ளது .
இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் கதிர் ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி என பலர் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைவதால், இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அந்தந்த கட்சி தலைவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
இறுதி கட்ட பிரச்சாரத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘ திமுக மக்களை எப்படி ஏமாற்றலாம் என்பதில் கைதேர்ந்தவர்கள். எதனை கூறினால் மக்கள் ஏமாறுவார்கள் என அவர்களுக்கு நன்றாகவே தெரியும். சதுரங்கவேட்டை படம் போல ஒருவரை ஏமாற்ற மக்களிடம் திமுகஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி வெற்றி பெற்றுவிட்டார்கள் அதே போல ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்ற பார்ப்பார்கள் என திமுக மீதான தனது விமர்சனத்தை காட்டமாக முன்வைத்தார்.
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…