நாளையுடன் ஓய்வு பெறுகிறது தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் பிரசாரம்

this news gives information about Election Campaign in Tamil Nadu and Puducherry-nalaiudan oivu perukirathu thamilakam mattrum puthuvai

தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவை  தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் கடந்த மாதம் 10 தேதி முதல் அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது  தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினர்.

தற்போது மக்களவை தேர்தலை ஒட்டி அனைத்து  கட்சி தலைவர்களும் மிக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் மக்களவை  தேர்தல் மற்றும் இடைத் தேர்தலுக்கான பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் ஓய்வு பெறுகிறது.