கன்னியாகுமரி மாவட்டம், செட்டிகுளம் பகுதியில், பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பரப்புரை.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, தமிழக ராசியில் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கன்னியாகுமரி மாவட்டம், செட்டிகுளம் பகுதியில், பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவரும் மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலத்தில், வழங்கப்படும் ரூ.5,000 தொகை, ரூ.7,500 ஆக கொடுக்கப்படும் என்றும், மீனவர்களுக்கு என்று தனி வங்கி அமைத்து, அதன்மூலம் மீனவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கடன் பெற்று தொழில் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கடலுக்கு செல்லும் மீனவர்கள் விபத்தில் உயிரிழந்து விட்டால், அவர்களுக்கு மீனவ செலவாளி நிதியில் இருந்து வழங்கப்படும் ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்றும், வர்த்தக சரக்கு பெட்டக துறைமுகம் கன்னியாகுமரியில் அமைக்கப்பட மாட்டாது என வாக்குறுத்து அளித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…