நாட்டின் வளர்ச்சிக்கான பிரதமர் மோடியின் திறமையான பணியை எதிர்பார்க்கிறோம்- மு.க. அழகிரி

நேற்று மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றிபெற்றது.இதனால் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

நேற்று மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றிபெற்றது.இதனால் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

இதற்கு கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், நாட்டின் வளர்ச்சிக்கான பிரதமர் மோடியின் திறமையான பணியை எதிர்பார்க்கிறோம் .எதிர்காலத்தில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் பணிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.