சரியும் முட்டை விலை..! இன்றைய விலை நிலவரம்..!!

In the Namakkal region, the purchase price of an egg today has been reduced by 70 rupees to 4.15 rupees.

நாமக்கல் மண்டலத்தில் இன்று ஒரு முட்டையின் பண்ணைகொள்முதல் 70 காசுகள் குறைந்து 4.15 காசுகளாக நிர்ணயம்.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான். கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது.

இந்த நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்ப உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் ஞாயிறு முழு ஊடகம் இரவு நேர ஊரடங்கு எதிரொலியாக முட்டை விலையை குறைக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி இரண்டு நாட்களில் முட்டையின் பண்ணைகொள்முதல் விலை நாமக்கல் மண்டலத்தில் 70 காசுகள் உயர்ந்து 4.15 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.