ஸ்டெர்லைட் விவகாரத்தில் இறுதி முடிவு தமிழக அரசிடமே உள்ளது...!அமைச்சர் கடம்பூர் ராஜூ

ஸ்டெர்லைட் விவகாரத்தில் இறுதி முடிவு தமிழக அரசிடமே உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் இறுதி முடிவு தமிழக அரசிடமே உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில்,  ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்கும். மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்.அகர்வால் குழு அறிக்கையில் என்ன கூறினாலும், ஸ்டெர்லைட் விவகாரத்தில் இறுதி முடிவு தமிழக அரசிடமே உள்ளது என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.