மதுபிரியர்கள் கவனத்திற்கு..! நாளை முழு ஊரடங்கு என்பதால் டாஸ்மாக் கடைகள் செயல்படாது...! – டாஸ்மாக் நிர்வாகம்

நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்திலும் கடந்த சில வாரங்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த ஜனவரி 6 ஆம் தேதி முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

மேலும்,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

unknown node